கிளிநொச்சி, ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம், இன்று(28) மதியம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.