அடுத்த சில நாட்களில் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லையாயின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கான எந்தவொரு பொறுப்பையும் கட்சி வேறுபாடு இன்றி ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.