தெனியாய – சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (48) மற்றும் மகன் (16) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.