சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையில் கலந்து கொள்வதற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி ஏராளமான பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.
நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கினார்கள்.