உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலையிலேயே சூரியனுக்கு படையலிட்டு, புத்தாடைகள் உடுத்தி இன, மத பேதமின்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நட்சத்திரமான சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.
தன்னுடைய செல்ல மகள், மகனுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.