டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் பல அறிக்கைகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் வணிக மற்றும் அரசாங்க பயனர்களிடம் சிறிதளவு கட்டணத்தை வசூலிக்கலாம் என்று கூறினார்.
மேலும், சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் எப்போதும் இலவசமாக இருக்கும், ஆனால் வணிக, அரசு பயனர்களிடம் சிறிது கட்டணம் வசூலிக்கப்படும். என ட்விட்டரில்ம் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய எலான் மஸ்க் பெரிய மாற்றங்களை செய்து வருகிறார்.