எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் ஸ்பூன்இ ஃபோர்க்ஸ்இ நெகிழி மாலைகள்இ பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள்இ பிளாஸ்டிக் குடிநீர் கோப்பைகள் உள்ளிட்ட பொலிதீன் ஆகியவற்றின் உற்பத்திஇ விநியோகம்இ விற்பனை தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.