புதிய பொதுச் சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆண்டு ஜனவரிக்குப் பிறகு பொதுச் சேவையில் இணைந்தவர்களுக்கு, பணியாளரின் 8% பங்களிப்புடனும், தொழில் வழங்குனரின் 12% பங்களிப்புடனும் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.