காலி முகத்திடலில் மே. 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றனர்.