இந்தியாவில் மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அலிபாக் கடற்கரையில் உள்ள பாரசீலிங் எனப்படும் பாராஷுட்டை கயிற்றால் படகில் இணைத்து கடலில் மேற்பறப்பில் உள்ள வானில் பறக்கும் சாகச நிகழ்வு மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் அலிபாக் கடற்கரையில் இரண்டு பெண்கள் பாராஷுட்டில் பறந்தவர்கள் கயிறு அறுந்து நடுக்கடலில் விழும் காட்சி பதைபதைக்க வைத்துள்ளது.
சுமார் கடலிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்து குறித்த பெண்கள் கீழே விழும் காட்சி வெளியாகியுள்ளது.