பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று (28) இராஜினாமா செய்துள்ளார்.
அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட இராஜானிமா கடிதத்தை, பொத்துவில் பிரதேச சபையின் பதில் செயலாளர் ரீ.விஜயசேகரனிடம் கையளித்தார்