பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனத் தெரிவித்து அவரது புகைப்படத்தை தாங்கியவாறு யாழில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கள மொழியில் மேற்கொள்ளும் போராட்டத்தில் பிரபாகரன் பயங்கரவாதி என யார் கூறியது. தற்போதை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடியவர் பிரபாகரன்தான் போன்ற விடயங்களை உரத்துக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
யாழ்ப்பாணம் பிரதன வீதியில் இன்று காலை 7.30 மணி முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.