கொழும்பு கோட்டையில் இருந்து பிரதான பாதையில் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.
மருதானை மற்றும் கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமான இவ்வாறு பிரதான பாதையின் ஊடாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.