‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ எனும் முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.