பொதுநலவாய பெண்களின் கிரிக்கெட் தொடருக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
மலேஷியாவின் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷுடனான தகுதி காண் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே பிரதான தொடருக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 136/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 48 (28), நிலக்ஷி டி சில்வா 28 (25), அனுஷ்கா சஞ்ஜீவனி ஆ.இ 20 (16), ஹர்ஷிதா மாதவி 19 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிடா அக்தர் 2/34 [4], ருமானா அஹ்மட் 1/33 [4], சுரையா அஸ்மின் 1/12 [2], சல்மா காட்டூன் 1/14 [4], சஞ்ஜிடா அக்தர் மேக்லா 0/17 [3], றிட்டு மோனி 0/23 [3])
பங்களாதேஷ்: 114/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பர்கானா ஹொக் 33 (39), முர்ஷிடா காட்டூன் 36 (36), நிகர் சுல்தானா 20 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமரி அத்தப்பத்து 3/17 [4], சஷினி நிஸன்ஸலா 0/17 [4], இனோகா றணவீர 0/22 [4], கவிஷ டில்ஹாரி 0/21 [4], அமா காஞ்சனா 1/13 [2])
தொடரின் நாயகி: சாமரி அத்தப்பத்து