
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில்உயிரிழந்த விதுஷன் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி உயிரிழந்த விதுசனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றதுடன் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகின்றது.
இத்தகவலை சட்டத்தரணி சுகாஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo