2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது.
சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமியாளர் மகாலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில், வாங்கி ஊழியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.