உக்ரெய்ன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகதுறை தரவுகளின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 வருடாந்த வீதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சி அடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது