இலங்கையின் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக 6000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்க லங்கா ஐஓசி நிறுவனம் இணங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.