எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்..
எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.