பூனைகள் எலிகளையும் புறாக்களையும் வேட்டையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
பதுங்கி இருந்து இரையைக் கண்டதும் பாய்ந்துபோய் அந்த இரையை பூனைகள் பிடிப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், தற்போது ஒரு மாறுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.
இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.
https://www.instagram.com/tv/CXYiuzvFkmA/?utm_medium=copy_link