முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட வடமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் சற்று முன்னர் (2.30 மணியளவில்) நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே நேற்று முன் தினம் கொரோனா தொற்றுஏற்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இந்நிலையில் அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.