ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று (08) ஓய்வு பெறுகின்றார்.

2005 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் ஜேர்மனியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.

தனது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதிகள், 4 பிரான்ஸ் ஜனாதிபதிகள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.

அதனடிப்படையில் அவருக்கும் பதிலாக ஏஞ்சலா மேர்கெலின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் இன்று சான்சலராக தெரிவிக்கப்படுகின்றது