இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 12 இராணுவ வீரர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது 17 குண்டுகள் முழுங்க இராணுவத்தினர் மரியாதை செலுத்தியுள்ளனர்