பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் சிஐடியின் பணிப்பாளராக பணியாற்றி இருந்தார். ரொஹான் பிரேமரத்ன சுமார் 10 மாதங்கள் சிஜடியின் பணிப்பாளராக பணியாற்றி இருந்தார். மேலும்,…