அமைச்சுப்பதவியை துறக்க நேர்ந்தால் தயக்கமின்றி தீர்மானம் எடுப்போம் – விமல், உதய மற்றும் வாசு
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை ஒருபோதும் நாம் மீறவில்லை. அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விடயங்களை வெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு என்றால், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை முன்னெடுப்பதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடென அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும்…