போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்த செவிலியர்கள்
போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததற்காக இரண்டு அமெரிக்க செவிலியர்கள் மீது நியூயார்க் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் போலியான கொவிட் தடுப்பூசி அட்டைகளை சுமார் 220 அமெரிக்க டொலர்களுக்கு விற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், இரண்டு தாதியர்களும்,…