நல்லூரில் எழுச்சி போராட்டம் ஆரம்பம்
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி தற்பொழுது நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து சற்று முன்னதாக ஆரம்பமானது.
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி தற்பொழுது நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து சற்று முன்னதாக ஆரம்பமானது.
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று மகுடம் சூட்டியுள்ளார். 44 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த தொடரில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்ரேலிய வீராங்கனை என்ற பெயரையும் ஆஷ்லே பார்டி வென்றுள்ளார். மெல்போனில் நடைபெற்றுவரும் ஆண்டின்…
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக நாசி…
அரசியல்வாதிகள் மற்றும் மீனவர்களின் அழுத்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சி அயர்லாந்து கடற்கரையிலிருந்து மேலும் நகர்த்தப்பட்டது. நடைபெற இருந்த “லைவ்-ஃபயர்” பயிற்சி தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே மாற்றப்படும் என அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சைமன் கோவேனி கூறியிருந்தார். மேலும்…
வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, குறித்த சம்பவம் பொலிஸ் நிலைய…
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில், புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு,…
அனுராதபுரம் – அடிக்கடி மழை பெய்யும் மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும் கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் யாழ்ப்பாணம் –…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நாட்டில் இதுவரையில் 40 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று…
தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது. உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில்…