ரணில் மந்திராலோசனை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டு விவகாரம் தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளார். கட்சியின் முக்கியஸ்தர்களை, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைத்துள்ள, ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அரசியல் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றார்…