தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும் அபாயம்
தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசல் இன்று கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் பேருந்துகளுக்கு தேவையான டீசல் அளவு இன்றைய தினத்துக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக…