இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை 10.30 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டமானது கடந்த கடந்த 23-03-2022…