குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை
இலங்கையில், செல்லுபடியான வீசாவைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றம் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மேலே..
இலங்கையில், செல்லுபடியான வீசாவைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றம் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மேலே..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற விசேட குழு கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அனைத்து ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கலந்து…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா, ஹென்போல்ட், திஸ்பனை ஆகிய தோட்டங்களை…
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்த ஒப்பந்தம் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளன…
அரசுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் முன்னெடுத்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று வேலை நிறுத்தம் மேற்கொள்ளுமாறு நாம் எமது உடன்பிறப்புகளான தோட்டத் தொழிலாளர்களிடம் கோரிக்கை…
அரசாங்கத்துக்கு எதிராக இன்று (28) நாடு பூராகவும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் பாடசாலைகள் வங்கிகள் இயங்காத நிலை காணப்பட்டபோதும் போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இடம்பெற்று வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஒருசில பகுதிகளில் ஒரு சில கடைகள் மூடப்பட்டிருந்ததுடன்…
இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் விடுதலை முன்னணி ,மலையக ஆசிரியர் முனனணி,இலங்கை கல்வி சம்மேளனம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகியன ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இன்று (28) நுவரெலியா மாநகரில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தன. எரிபொருள்…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பிற்கமைய இந்தோனேஷியா இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது. அதற்கமைய மனிதாபிமான உதவியாக 517.5 மில்லியன் ரூபா…
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிர்வகிக்க அல்லது வழிகாட்டுவதற்கு வர்த்தக அமைச்சின் இயலாமை குறித்த அதிருப்தி மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு பதிலளிக்கும் வகையில்…
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில்…