கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!
கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ்…