தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சமையல் எரிவாயு
நாட்டின் நுகர்வோருக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவினைப் பெற்றுக்கொடுக்க புதிய விநியோகஸ்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவித்தன. தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனமே இவ்வாறு புதிய விநியோகஸ்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. கடந்த இரு…