Month: June 2022

5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு தெவிநுவர பகுதியில் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களுக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டை நாசம் செய்த திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறினாலும், தற்போது நாட்டின் தேசியப் பாதுகாப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தேசிய பாதுகாப்பாக கருதியது இராணுவப் பாதுகாப்பை மாத்திரமே தவிர பொருளாதார, கல்வி, சுகாதாரம்,…

3 மணி முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது!

கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று (30) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும்…

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

அனைத்து வர்த்தகப் பொருட்களின் பொதிகளிலும், விலை, நிறை உள்ளிட்ட மேலும் தகவல்கள் சிலவற்றை உள்ளடக்குவதை கட்டாப்படுத்தி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை…

கந்தகாடு முற்றாக கட்டுப்பாட்டுக்குள்!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 596 கைதிகள் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன…

சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வௌியிட வேண்டாம்!

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (28) தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன்…

எரிபொருள் இறக்குமதிக்கு அனைவருக்கும் வாய்ப்பு

ஏகபோகத்தை மாற்றுவதன் மூலம் இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) பிற்பகல் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திப்…

பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மூலம் தீ பரவியிருக்கலாமென பொலிஸார்…

வர்த்தமானி செய்யப்பட்ட 22வது திருத்தம் விரைவில் நாடாளுமன்றிக்கு – நீதி அமைச்சர்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குப்…