4 மாணவர்கள் நீரில் மூழ்கியதில் 2 பேர் சடலமாக மீட்பு!
வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (02) மதியம் 4 மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த 15,16 வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை ஈரட்டைபெரியகுளத்திற்கு சென்றுள்ளனர். 4 மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு…