முச்சக்கர வண்டிகளுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை
வாரத்திற்கு 06 நாட்களுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அச்சங்கத்தின் ஊடக செயலாளர் கபில கலபிடகே இந்த கோரிக்கையை…