ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தினுள் பெண் ஒருவரின் சடலம்
கேகாலை, களுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்த பெண் சகுந்தலா வீரசிங்க என்ற 38 வயதுடையவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த…