எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த சஜித்!
இலங்கையின் கடல் எல்லையில் கடந்த மே 2021 இல் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக தீப்பற்றி எரிந்தமையால் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, நாட்டின் மேற்கு கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.…