ஜனாதிபதி செயலகத்தில் தனியான இடம்
இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு என்பது உலகத்துக்குக் காண்பிக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர விதானகே தெரிவித்தார். இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வு செய்வதற்கும்…