வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 08ஆம் திகதி நடத்த தீர்மானம்!
2023ஆம் நிதியாண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கான உத்தேச வேலைத்திட்டத்தை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்ததையடுத்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சித் திட்டத்தின்படி, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரவு…