சீன பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் : பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் அறிவிப்பு
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. நாளாந்த தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. …