போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில்
தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 லட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது. அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த…
தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும்…
சிவனொளிபாதமலையேறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் அட்டன் பொலிஸின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை…
18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று (26) பிற்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து…
நாட்டில் தற்போது வேலைசெய்யக்கூடிய அரசியல்வாதிகள் குறைந்த அளவிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல…
ஹொரணை – இங்கிரிய வீதியில் கிரிகலஹேன பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணையில் உள்ள அரச பாடசாலையொன்றின் முன்னாள் மாணவர்களின் இரவு பகலாக விளையாட்டுப்…
இந்த மாத தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இரு நாடுகளின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் மட்டும், நிலநடுக்கங்களின் விளைவாக 44,218பேர் இறந்துள்ளனர் என்று நாட்டின் பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம்,…
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் உள்ள…
தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தற்போதைய விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற உலக சுகாதார செயற்குழு அமர்வில் சர்வதேச விதிமுறைகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம்…