குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
லிந்துளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துளை பேரம் தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிர்ழந்துள்ளதோடு, மற்றுமொரு நபர் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (31) வெள்ளிகிழமை காலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார்…