மக்களின் நலனுக்காகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன – பேராசிரியர் இந்திக்க
தொழிற்சங்கங்களின் இந்த போராட்டம் என்பது, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்யப்படும் போராட்டம் என்று வைத்தியபீட பேராசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கமைப்பாளர் பேராசிரியர் இந்திக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார். தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு…