கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு
கதிர்காமம், வெடி கந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கதிர்காமம், வெடி கந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தை…