நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர மூன்று மணித்தியாலங்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.