போதைப்பொருள் ஒழிப்புக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும்
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ‘ஐஸ்’ என்ற போதைப்பொருள் பழக்கத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் போதைவஸ்து வியாபாரிகள் தீவிரம் காட்டி வருவதாக நாடெங்குமிருந்து தகவல்கள் வருகின்றன. இந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானதாகும். எமது…