தனது 8 வது சதத்தை பெற்ற தனஞ்சய
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 2 வது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல…